தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tuberculin | n. எலும்புருக்கிநோய் மருந்துவகை. |
T | Tuberculize | எலும்புருக்கி நோய்க்குள்ளாக்கு. |
T | Tuberculoikd | a. கழலைபோன்ற, எலும்புப் புடைப்புப் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Tuberculose | a. எலும்புப் புடைப்புடைய, கழலைப்புற்றுடைய. |
T | Tuberculosed | a. எலும்புருக்கி நோய், சயரோகம். |
T | Tuberculous | a. கழலைப் புற்றுநோயினையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tuberiferous | a. கிழங்கினையுடைய, கிழங்கு விளைவிக்கிற. |
T | Tuberiform | a. கிழங்கருவான. |
T | Tuberose | n. வெண்ணிற மணமலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tuberose | a. முண்டு முடிச்சார்ந்த, முண்டு முடிச்சுத் தாங்கிய, கழலை நிரம்பிய, கிழங்கு நிரம்பிய. |