தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTaxonomistn. வகுப்பு தொகுப்புமுறையளார்.
TTaxonomyn. இயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல்.
TTaxpayern. வரி செலுத்துவோர்.
ADVERTISEMENTS
TTazor-edgen. கூர்விளிம்பு, கூர்மையான மலைமுகடு, வேறுபடுத்தும் வரை நுடபப்பிளவு, நுண்ணய நெருக்கடி நிலைமை.,
TTazzan. அடிவைத்த கமண்டலம்.
TTchickn. சுச்சூ ஒலி, நாத்துறுத்தொலி, (வினை) சுய்சூ ஒலி செய், நாத்துறுத்தொலி செய்.
ADVERTISEMENTS
TTean. தேயிலைச்செடி, தேயிலை, தேயிலைச்செடியின் இலை, தேநீர், தேநீரோடு கொள்ளும் எளிய பிற்பகல் உணவு, இலைச்சாற்றுக் குடிநீர், (வினை) தேநீர் அருந்து, தேநீர் அளி.
TTea-caddyn. தேயிலைப்பெட்டி.
TTea-caken. தேநீரோடு உண்ணும் பண்ணிய வகை.
ADVERTISEMENTS
TTeachv. கற்பி, படிப்பி, கல்வி ஆசிரியராய் இரு, விளக்கு., காட்டு, கற்பிக்குமுறையில் விரித்துறை.
ADVERTISEMENTS