தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Teamer | n. குதிரைப் பிணயைல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், குடும்பன், தொழிலாளர் இணைகுழுவின் குத்தகையேற்ற கண்காணி. |
T | Team-spir-it | n. கூட்டணி மனப்பான்மை, கூட்டொருமையுணர்வு. |
T | Teamster | n. குதிரைப் பிணையல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், கூட்டணி முதல்வர். |
ADVERTISEMENTS
| ||
T | Teamwise | adv. பிணையலாக, விலங்குகள் வகையில் பிணையலாகப் பிணைக்கப்பட்டு, பிணைக்குழு பிணைக்குழுவாக. |
T | Team-work | n. கூட்டணி முயற்சி, இணைகூட்டுவேலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பு. |
T | Tea-party | n. தேநீர் விருந்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tea-plant | n. தேயிலைச் செடி. |
T | Tea-pot | n. தேநீர்க் கெண்டி. |
T | Teapoy | n. முக்காலி, சிறுமேசை. |
ADVERTISEMENTS
| ||
T | Tear | n. கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு, |