தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTearlessa. கண்ணீரற்ற, வருத்தமற்ற, கண்ணீர் வற்றிய.
TTea-rosen. மான்களின் கண்களுக்கடியிலுள்ள மெழுகு போன்ற பொருள் ஊறுவிக்குஞ் சுரப்பி.
TTea-rosen. தேநீர் மணந்தரும் ரோசா வகை, ரோசாமலர் வகை.
ADVERTISEMENTS
TTear-sheeln. கண்ணீர்ப்புகைக் குண்டு.
TTear-staineda. கண்ணீர் படிந்த.
TTearya. கண்ணீர் சிந்துகிற, கண்ணீர் ததும்புகிற கஷ்ங்கிய கண்களையுடைய, அழுகிற, அழுகிற இயல்புடைய.
ADVERTISEMENTS
TTeasen. அலக்கழிப்பவர், நையாண்டிசெய்பவர், நச்சுப்படுத்தல், நையாண்டி, குமைப்பு, அலக்கழிப்பு, (வினை) நச்சுப்படுத்து, சிறு குறும்புகள் செய்து தொல்லைகொடு, குமை, நையாண்டி செய்து தொந்தரை கொடு, அலக்கழி, தொல்லைப்படுத்தி வேண்டு, செய்யும்படி தொல்லைகொடு, குமை, நையாண்டி செய்து தொந்தரை கொடு, அலக்கழி, தொல்லைப்படுத்தி வேண்டு, செய்யும்படி தொல்லைப்படுத்தி, கோது, சணல் கம்பளி முதலியவற்றின் வகையில் சிக்கெடு, தனித்தனி இழையாக அமைபும்படி வாரு.
TTeaseln. முள்ளி, இழையூரி, ஆடையில் துய்யிழைப்பரப்பு உண்டுபண்றுவதற்கான பொறி, (வினை) முற்றிகொண்டு ஆடையில் துய்யிழை தென்று.
TTeasern. நையாண்டியாளர், தொந்தரவு கொடுப்பவர், கல், கடினமான புதிர், கடும் பிரச்சினை, செய்து சன்ளித்தற்கரிய வேலை, சன்ளிப்பதற்குக் கடினமானது.
ADVERTISEMENTS
TTea-servicen. தேநீர் வழங்கீட்டுப்பணி, தேநீர் வழங்கீட்டு ஊழியத்துறை, தேநீர் வழங்கீட்டுக் கருவிகலத் தொகுதி.
ADVERTISEMENTS