தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tea-fight | n. (பே-வ) தேநீர் விருந்து. |
T | Tea-garden | n. இன்பத்தோட்ட வளாகம். |
T | Tea-gown | n. வீட்டில் பெண்டிர் மாலை நேர மெல்லாடை. |
ADVERTISEMENTS
| ||
T | Teague | n. (இழி) அயர்லாந்து நாட்டவர். |
T | Teahouse | n. தேநீரகம். |
T | Teak | n. தேக்குமரம். |
ADVERTISEMENTS
| ||
T | Tea-kettle | n. தேநீர்க் கெண்டி, தேநீர்க் கொதிகலம். |
T | Teal | n. குறுவடிவ நன்னீர் வாத்துவகை. |
T | Tea-leaf | n. தேயிலை, தளந் துடைக்கப் பயன்படும் தேயிலை சக்கை.இ |
ADVERTISEMENTS
| ||
T | Team | n. கூட்டணி, ஒருங்கு ஒரு தரப்பாக ஆடும் விளையாட்டுக் குழுமம், ஒருதரப்பு ஆட்டக்குழு, குடும்பு, ஒருங்கிணைவான ழிலாளர் இணைகுழு, பிணையல், ஒன்றாக நுப்த்தில் பிணைக்கப்படும் விலங்கு தொகுதி, அணி வரிசை, ஒருங்கு பறக்கும் பறவைகளில் இணைகூட்டு வரிசை, (பே-வ) கலப்பை இழுப்புச்சங்கிலி (பே-வ)மூ சங்கிலி, (வினை) குடும்பினுக்கு வேலையளி, தொழிலாளர், குழுவின் தொழிற் குத்தகையொத்த குடும்பன் வாயிலாகக் குழுவுக்கு வேலையமர்த்திக்கொடு, பிணையலிற் குதிரையினை ஒருங்கு பூட்டு, குதிரைகளை நுகத்திற் பூட்டு. |