தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Terce | n. மூன்றில் ஒருகூறு. |
T | Tercel | n. ஆண் வல்லுறு, இராசாளிச் சேவல். |
T | Tercentenary | n. முந்நுற்றாண்டு நிறைவுவிழா, (பெயரடை) முந்நுற்றாண் நிறைவிற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Tercentennial | a. முந்நுறாண்டு சார்ந்த, முந்நுறாண்டு நிறைவிற்குரிய. |
T | Tercet | n. மும்மை, மூன்றன்தொகுதி, அடியியைபுத் தொடையினையுடைய ஒரே மூன்றடிப்பாடல், இருசுர நேரத்திற் பாடப்படும் மூன்று சுரத்தொகுதி. |
T | Terebene | n. தொற்றுத்தடை மருந்து வகை, தேதாரத்தைலத்துடன் கந்தகக்காடி கலந்து பெறப்படும் நீரகக் கரிய வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Terebic | a. சரளமரஜ்ஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை தரும் மரத்திற்குரிய. |
T | Terebinth | n. சரளமரம், தேவதாரத் தைல வகை தரும் மரம், |
T | Terebinthine | a. சரள மரஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Terebra | n. பூச்சி வகையின் முட்டையிடும் உறுப்பு, துளை படை, பண்டை ரோமரிடையே சுவர் துளைக்கம் பொறி, துறப்பணம், துளைக்குங்கருவி, தன்ரூசிபோன்ற தோட்டுறுப்பினையுடைய உயிரினம். |