தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tent-bed | n. கூடார மேற்கவிகை, கூடார வடிவாயமைந்த படுக்கை விதானம். |
T | Tenter | n. பொறுப்புக் காப்பாளர், தொழிற்சாலையில் இயந்திரப் பாதுகாப்புப் பொறுப்பாளர். |
T | Tenter | n. உணக்குபொறி, ஆடை காயும்போது சீர்நேராயமைய உதவும ஆடையுணக்கு துறட்டி, சீர்ப்பொறிக் கொடுக்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Tenterground | n. துணி உணக்கு கட்டக்களம். |
T | Tenter-hook | n. உணக்குப்பொறிக் கொக்கி. |
T | Tent-fly | n. கூடார முகட்டுத்திரைக் கவிகை, கூடார வாயிற் புழைத் தட்டிழைத் தட்டிக்கதவு. |
ADVERTISEMENTS
| ||
T | Tenth, | பத்தாவது, பத்தில் ஒன்று, (பெயரடை) பத்தாவதான, பத்தில் ஒன்றான. |
T | Tenthly | adv. பத்தாவதாக. |
T | Tent-peg | n. கூடார நிலைமுளை. |
ADVERTISEMENTS
| ||
T | Tent-pegging | n. கூடாரமுளைத் தூக்காட்டம், குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம். |