தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tenrec | n. மடகாஸ்கர் தீவின் வாலில்லா முள்ளெலி வகை. |
T | Tense | n. (இலக்) வினைவடிவம், காலங்காட்டுவது. |
T | Tense | a. விறைப்பான், முறைப்பான, முறுகலான, இறுக்கமான, செறிவிறுக்கமான, நர நரம்புகள் விறைப்பாக்கி ஒலி செய்யப்பட்ட, (வினை) விறைப்பாக்கு, விறைப்பாகு, முறைப்பாகு. |
ADVERTISEMENTS
| ||
T | Tenseless | a. காலவேறுபாடற்ற. |
T | Tenseness | n. விறைப்புடைமை, முறைப்புடைமை. |
T | Tensible | a. விறைப்பாக நீட்டத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Tensile | a. விறைப்பாக்கத்தக்க, இழுத்து விறைப்பாகக் கட்டக்கூடிய. |
T | Tensility | n. விறைப்பாக்கப்படுந் தன்மை. |
T | Tension | n. கட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய். |
ADVERTISEMENTS
| ||
T | Tension-rod | n. அலைவுக்கட்டை, இயந்திரத்தின் உலை தாங் குறுப்பு. |