தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tenigue | n. தசைச்சோர்வு. |
T | Tenite | n. மரச் சத்துக்குழைம வகை, புதிதாக்கப் பெற்றுள்ள செயற்கை மூலப்பொருள். |
T | Tenner | n. (பே-வ)பத்துப் பொன் தாள் நாணயம், பத்து வௌளித் தாள் நாணயம். |
ADVERTISEMENTS
| ||
T | Tennis | n. வரிப்பந்து, வரிப்பந்தாட்ட வகை. |
T | Tennis-court | n. வரிப்பந்தாட்டக் களம். |
T | Tenon | n. பொருதது முளை, எதிர்க்குழியில் பொருத்தச் செய்யப்பட்ட முனை, (வினை) பொருத்து முனை செய், முளை செதுக்கிப் பொருத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tenor | n. நிலையான போக்கு, பொதுப்போக்கு,. நடைமுறைவழி, பேச்சுப்பாங்கு, எழுத்துத்தொனி, செல்திசை, கருத்துச் செல்திசை, (சட்) உள்நோக்கம், (சட்) சரிபப்ர்ப்பு, (இசை) ஆடவர் உச்சக் குரல் இசை, உச்சவொலிக்கருவி, இசை, உச்ச இசைக்குரல் ஆடவர், கருவிவகை இசை. |
T | Tenorist | n. உச்சக்குரலோன், உச்சக்குரல் இசைக்கருவி வாசிப்பவர். |
T | Tenotomy | n. தொட்டிக்கால் வகையில் தசை நாண் அறுவை. |
ADVERTISEMENTS
| ||
T | Ten-pounder | n. முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர். |