தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTendriln. தளிர்க்கை, கொடிகளின் தளிரிழை.
TTenebraen. pl. வாரக்கடைத் துதிப்பாடல், புனித வாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும் கடைசி மூன்று நாட்கட்குரிய வழிபாட்டுப் புகழ்ச்சிப் பாடல்.
TTenebrifica. இருளுண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
TTenebrousa. இருண்ட, மனத்துயரார்ந்த.
TTenementn. குடியிருப்பு மனை, குடியிருப்பறை, சிறுநிலக்கிழமை, சிறு கிழார்நிலம், (சட்) நிலையான உடைமை வகை.
TTenemental, tenementarya. குடியிருப்பறைகள் சார்ந்த, அறைகள் வகையில் குடியிருப்பிற்குரிய.
ADVERTISEMENTS
TTenement-housen. குடியிருப்பறைத் தொகுதியுடைய வீடு.
TTenesmusn. (மரு) சூடுபிடிப்பு, நீர்ச்சுருக்கு, மலச்சிக்கல், மலச் சருக்கு, அடிக்கடி மலங் கழிக்க விழைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க விழைவு.
TTenetn. தனிமனிதர் கொள்கை, தனிக்குழுக் கோட்பாடு, தத்துவக்கூறு, சித்தாந்தக்கூறு.
ADVERTISEMENTS
TTenfolda. பத்துமடங்கான. (வினையடை) பத்துமடங்காக.
ADVERTISEMENTS