தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTemptinglyadv. ஆசைகாட்டி ஏய்ப்பதாக.
TTemptressn. ஆசைகாட்டி ஏய்ப்பவள், கடுஞ் சோதனைக்கு ஆளாக்குபவள்.
TTenn. பத்து, பதின்மர், பத்துப் பொருள், பத்துடைய அளவுப்பொருள், பத்தென்னுஞ் சீட்டு, பத்துக் கெலிப்பெண், பகல் பத்துமணி, இரவு பத்துமணிர, பல எவ்வளவோ பல (வர) பத்துப்பொன் வரிமதிப்புடைய வாக்காளர்.
ADVERTISEMENTS
TTenablea. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய.
TTenacen. குறட்டுப்பிடிப்பு, சீட்டாட்டத்தில் எதிரி வீட்டு வகை உச்ச இனத்தின் மேல் கீழினம் கைவசமாக உடைமநிலை, குறட்டுப்பிடிச் சீட்டு, சீட்டாட்டத்தின் எதிரி சீட்டு வகை உச்ச இனத்தின் மேல்கீழினமாகக் கைவசமுள்ள சீட்டினை.
TTenaciousa. விடாப்பிடியான, குரங்குப்பிடியான, சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற, உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற, கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற, நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள, ஒட்டிக்கொண்டுள்ள, ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற, பசைப்பற்றுள்ள, விடாது இணைந்துள்ள, எளிதிற் பிரிவுபடாத, மிகு கெட்டியான.
ADVERTISEMENTS
TTenacityn. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
TTenaculumn. அறுவை மருத்துவர் பற்றுகொக்கி.
TTenail, tenailleஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை.
ADVERTISEMENTS
TTenantablea. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க.
ADVERTISEMENTS