தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Temperate | a. மட்டான, மிதமான, தன்னடக்கமுள்ள, நடையமைதி வாய்ந்த, தற்கட்டுப்பாடுடைய, உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற, மொட்டான, மட்டான தட்பவெப்பமுடைய. |
T | Temperative | a. மட்டுப்படுத்துந் திறமுடைய, மட்டியல் பண்பூக்குகிற, அமைதிப்படுத்தக்கூடிய. |
T | Temperature | n. தட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Tempest | n. புயல், மழை கலந்த சூறாவளி, மனக்கொந்தளிப்பு. |
T | Tempestuous | a. புயலார்ந்த, கடுங் கொந்தளிப்புடைய, சீற்றமிக்க. |
T | Templar | n. (வர) திருநிலைக் காப்பு வீரர்ட, கிறித்தவரின் திருநாடான பாலஸ்தீன் செல்லும் புண்ணிய யாத்திரிகர்களின் பாதுகாப்பு நாடி கி.பி.111ஹீ-இல் அமைக்கப்பட்ட திருநிலைக் காப்பு வீ நிறுவனத்தின் உறுப்பினர், மதுவிலக்குக் கழக உறுப்பினர், அமெரிக்க நற்கொத்தர் சங்க உறுப்ப |
ADVERTISEMENTS
| ||
T | Templar(2), templar | -3 n. லண்டன் மாநகர முறைவர் கழகக் கட்டிடங்களில் இடம் பெற்றுவாழும் மாணவர். |
T | Templates | முன் வடிவு |
T | Temple | n. கோயில், வழிபாட்டிடம், இறைவன் உறையும் இடம். |
ADVERTISEMENTS
| ||
T | Temple | n. திருநிலைக்காப்பு வீரர் நிறுவனக் கட்டிடம். |