தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tellable | a. எடுத்துச் சொல்லத்தக்க, கூறக்கூடிய, கூறத்தக்க. |
T | Teller | n. கூறுபவர், எண்ணுபவர், வாக்குகள் எண்ணுபவர், பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் எழுத்தர், பொருளகப் பணப் பொறுப்பாளர். |
T | Telltale | n. கோட்சொல்லி, பிறர் மறைவௌதயிடுபவர், பிறர் குறை, கூறுபவர், உள்ளநிலைகாட்டும் பொருள், உள்ள நிலை காட்டும் நிலை, வௌதயிடும் சூழ்நிலை, ஆள் வருகை முதலிய நிகழ்ச்சிகள் குறியிடும் சாதனம், நிகழ்ச்சிப் பதிவீட்டுக்கருவி, (கப்) பயின் கட்டை முள், சுக்கான் நிலையினைக் காட்டும் சக்கரத்தருவிலுள்ள முள், கப்பல் நெறியியக்கும் மீகாமன் அளவுக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tellural | a. நிலவுலகுக்குரிய, இவ்வுலகஞ்சார்ந்த. |
T | Tellurian | n. நிலவுலகவாணர், (பெயரடை) நிலவுலகு சார்ந்த, நிலவுலகில் வாழ்கிற. |
T | Tellurion | n. பொழுதுவட்டங் காட்டி, பகல்-இரவு மாறு தலையும் பருவ மாறுதல்களையும் காடசி விளக்கமாகக் காட்டுங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tellurium | n. (வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம். |
T | Telotype | n. அச்சுத்தந்தி முறை, அச்சடிக்கும் மின் தந்தி முறை, அச்சுத்தந்திச் செய்தி. |
T | Telpher | a. சரக்கு ஊர்தி வகையில் மின்னாற்றலால் இயங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Telson | n. தோட்டுயிரின் அகட்டுறுப்பில் கடைசிக் கண்டம். |