தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tele-radio | n. தொலைக்காட்சி வானொலிகள். |
T | Tele-ran | n. வானியக்குதிறல், தொலைபேசி சேணளவி மூலம் விமானத்திரையில் செய்திகாட்டி விமானம் இயக்கும் முறை. |
T | Telerecording | n. தொலைக்காடசிப் பரப்புக்கான நிகழ்ச்சித் திட்டம், தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிப் பதிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Telergy | n. (உள) சேணிலை உணர்வாட்சித்தாக்கு, சேணிலை உணர்வாட்சியினால் இயக்கப்டுபவர் மூளையின்மேற் செயற்படுவதாக உணரப்படும் தாக்கு விளைவு. |
T | Telescope | n. தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து. |
T | Telescopic | a. தொலைநோக்காடி சார்ந்த, தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய, லைநோக்காடியால் காணக் கூடிய, தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற, தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Telescopiform | a. தொலைநோக்காடி வடிவான. |
T | Telescopist | n. தொலைநோக்காடியைப் பயன்படுத்துவர். |
T | Telescopy | n. தொலைநோக்காடி அமைக்குங் கலை, தொலைநோக்காடியைச் செயற்படுத்துங் கலை. |
ADVERTISEMENTS
| ||
T | Teleseme | n. மின்னியக்கச் சைகைப்பொறி. |