தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Telemachanics | n. வானிலை இயக்குதிறல், தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை. |
T | Telemark | n. வெட்டுத்திருப்பம், பனிச்சறுக்காட்டத்தில் திசைமாற்ற நாடிய திறம்பட்ட தேர்ச்சித்திருப்பம், வெட்டு நிறுத்தம், பனிச்சறுக்காட்டத்தில் திடீர்நிறுத்தம் நாடிய வெட்டுத் திருப்பீடு. |
T | Telemeter | n. தொலைவுமானி, நில அளவையிலும் பீஜ்ங்கிச் சுடு பயிற்சியிலும் தொலைவுகணிப்பதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Telemetric | a. தொலைவுமானி அளவை சார்ந்த. |
T | Telemetry | n. தொலைவுகணிப்பியல். |
T | Teleological | a. இயல்திட்டவாதஞ் சார்ந்த, இயல்திட்டவாத அடிப்படையான. |
ADVERTISEMENTS
| ||
T | Teleologically | adv. இயல்திட்டவாதமுறைப்படி. |
T | Teleologism | n. இயல்திட்டவாதக் கோட்பாடு. |
T | Teleologist | n. இயல்திட்டவாதக் கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Teleology | n. இயல்திட்டவாதம், இயற்கை நிகழ்ச்சிகளின் காரணகாரியத் தொடர்புகள் தற்செயல் நேர்வுகளல்ல-இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே-என்ற வாதம். |