தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Teleosaurus | n. மரபற்றுப்போன புதைபடிவ முதலையின விலங்கு. |
T | Telepathic | a. சேணிலை உணர்வாட்சி சார்ந்த, சேணிலை உணர்வாட்சித் திறத்திற்குரிய. |
T | Telepathically | adv. சேணிலை உணர்வாட்சி முறைப்படி. |
ADVERTISEMENTS
| ||
T | Telepathist | n. சேணிலை உணர்வாட்சி, வசிய இயக்காட்சி, ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம். |
T | Telepathize | v. சேணிலை உணர்வாட்சி தூண்டு. |
T | Telepathy | n. சேணிலை உணர்வாட்சி, வசிய இயக்காட்சி, ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம். |
ADVERTISEMENTS
| ||
T | Telepheme | n. தொலைபேசிச் செய்தி., |
T | Telephone | n. தொலைபேசி, (வினை) தொலைபேசிமூலம் செய்தி அனுப்பு, தொலைபேசி மூலம் பேசு. |
T | Telephoner | n. தொலைபேசியிற் பேசுபவர், தொலைபசி வழங்குபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Telephonic | a. தொலைபேசி சார்ந்த, |