தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTeledun. முடைநாற்றம் வீறூம் தென்கிழக்காசிய வளைக்கரடி வகை.
TTelefilmn. தொலைக்காட்சித் திரைப்படம்.
TTelefilmதொலைப்படம்
ADVERTISEMENTS
TTelegenica. தொலைக்காட்சியில் பரப்பத்தக்க.
TTelegonyn. (உயி) மாற்றுத்தந்தைமரபுப் பண்பு, தாயின் ஓர் ஆண்வழிச் சேயில் முந்திய ஓர் ஆண்வழியின் தாக்கு விளைவு தோற்றும் அரும்பண்பு.
TTelegramதொலைவரி, தந்தி
ADVERTISEMENTS
TTelegraphn. தந்திப்பொறி, தந்தி முறைக்குரிய கருவிகலத் தொகுதி, இருப்புகப்பாதைக் கைகாட்டிமரம், சேய்மைக் காட்சிப் பட்டி, மரப்பந்தாட்டக் களத்தில் தொலைவில் தெரியத்தக்க கெலிப்பெண்-குதிரை எண் முதலியன காட்டுங்குறிப்புப் பலகை, (வினை) தந்தியடி, தந்திச் செய்தி, அனுப்பு.
TTelegraph-boardn. சேய்மைக்காட்சிப் பட்டி, தொலைவிலிருந்தே காணுதற்கு வாய்ப்பாகக் கெலிப்பெண்-குதிரை எண் முதலியன இட்டுக் காட்டும் பலகை.
TTelegraphern. தந்தித்துரையர், தந்திக்கருவி இயக்குபவர்.
ADVERTISEMENTS
TTelegraphesen. தந்திமொழி, தந்திக்குறிப்புமொழிக் குறியீட்டு மரபு, (பெயரடை) தந்திமொழியிலுள்ள.
ADVERTISEMENTS