தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTelamonn. தூணில் ஆணுரு.
TTelautogramn. வரைவுருத் தந்திச் செய்தி.
TTelautographn. வரைவுருத் தந்திமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
TTelearchicsn. pl. சேணியக்கு திறல், வானுர்தி வகையில் கம்பியில்லாத் தந்திமூலம் தொலைவியக்கங் கட்டுப்படுத்தும் முறை.
TTelebarometern. சேணிலை வளியழுத்தமானி.
TTele-carn. தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு.
ADVERTISEMENTS
TTelecastn. தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம்.
TTelecommunicationn. தொலைப்போக்குவரத்து, தந்தி-கடலடி வடக்கம்பி-கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச்செய்தி அறிவிப்புமுறை.
TTeleconn. வானொலித் தொலைமுறை மாநாட்டு அமைவு, வானொலி-தந்திவட இணைப்பு மூலம் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஔதயிட்டுக்காட்டிப் பவர் ஒருங்கு கலந்தாய்வு செய்ய உதவும் அமைவு.
ADVERTISEMENTS
TTele-deltosn. தந்தியுந்துகலத் தாள், தந்தியுந்துகலத்தில் செய்தி அச்சடிக்கப் பயன்படுத்ததுந் தாள்.
ADVERTISEMENTS