தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tee | n. எறிவாட்டடம்-முடப்பந்தாட்ம்-பனிக்கற் சறுக்காட்டம் ஆகிய விளையாட்டு வகைகளில் எய்குறி இலக்கு, தடை ஏதுமற்ற குழிப்பந்தாட்டத் தொடக்கப் பந்தடி இடம், பந்தடி மேடை, பந்து வைத்தடிக்கும் சிறு மணல் மேடை, பந்தடியிடச் சும்மாடு, பந்து வைத்தடிக்க உதவும் மரம்-இரப்பர் |
T | Tee | -3 n. அணிகுடை முகடு, பொன்முலாம் பூசப்பட்ட உச்சி மீதுள்ள குடைவடிவக் கோபுர முகட்டொப்பனை. |
T | Teem | v. இனவளமுற்றிரு, பெருக்கமுற்றிரு, மொய்த்தரு, வளம் பொலிவுற்றிரு, பொங்கிழியும் நிறைவனம் பெற்றிரு., (பழ) ஈனு. |
ADVERTISEMENTS
| ||
T | Teem | v. கவிழ்த்துக் கொட்டு, கொட்.டி வறிதாக்கு., முழுதும் வௌதயே ஊற்றிவிடு. |
T | Teen | n. pl. பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையுள்ள வயதுக்குரிய ஆண்டுகள். |
T | Teen | n. பதின்மூன்று முழ்ற் பத்தொன்பது வரை வயது, பதின்மூன்று முதற் பத்தொன்பதுவரை வயதுடையவர், (பெயரடை) பதின்மூன்று முழ்ல் பத்தொன்பதுவரை வயதுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Teen | n. (பழ) வருத்தம், துன்பம், இடையூறு, கேடு. |
T | Teenager | n. பதின்மூன்று முதல் பத்தொன்பதுவரை வயதுடையவர். |
T | Teeny | a. குழந்தை வழக்கில் மிகச்சிறிய. |
ADVERTISEMENTS
| ||
T | Teeth | n. pl. 'டூத்' என்பதன் பன்மை. |