தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tegulated | a. ஒன்றன்மேல் ஒன்று சுவிந்தமைந்த, ஓடுபோல் ஒன்றன்மேலொன்று கவிந்தமைந்த தகடுகளாலான. |
T | Tegument | n. பொதிவை சார்ந்த, விலங்குடல் மேற்போர்வைக்குரிய. |
T | Tegumental | a. (பெயரடை) பொதிவை சார்ந்த, விலங்குடல் மேற்போர்வைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Tegumentary | a. பொதிவையின் தன்மையுடைய, விலங்குடலின் மேற்போர்வையியலான. |
T | Tehee | n. இகழ்ச்சி, நகை, கேலிச் சிரிப்பு, (வினை) இளி, கொக்கரி, ஏளனமாக நகை. |
T | Teian | a. பண்டைய கிரேக்க கவிஞரிடையே தியாஸ் என்னுந் தீவுக்குரிய, தியாஸ் தீவிற் பிறந்த அனக்ரியான் என்னுங் கிரேக்க கவிஞனுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Teind | n. பதின்மை வரி., ஸ்காத்லாந்துநாட்டு வழக்கில் பத்தில் ஒரு பங்கு வரி, மகன்மை. |
T | Teknonymy | n. சேய்வரு பெயர்மை, குழந்தையினின்று பெற்றோருக்குப் பெயர் வழங்கும் முறைமை. |
T | Telaesthesia | n. தொலைவுண்ணோக்கு உணர்வு, காணாத் தொலை நிகழ்ச்சிகளையும் புலன்கடந்த காட்சிகளையும் நேரே காணும் ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
T | Telaesthetic | a. தொலைவுண்ணோக்கு உணர்வு சார்ந்த. |