தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Telegraphic | n. தந்தித்தொடர்பான, தந்தி முறையில் சுருக்கமான, சொற்சுருக்கமுள்ள, தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட. |
T | Telegraphist | n. தந்தித்துறையர். |
T | Telegraph-key | n. தந்தி மின்னோட்ட இயக்கமைவு, தந்தத் துறையில் முன்னோதட்டத்தைப் பாய்சசவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு, |
ADVERTISEMENTS
| ||
T | Telegraph-line | n. தந்திக்கம்பி நெறி. |
T | Telegraph-plant | n. தானதிர் தாவர வகை. |
T | Telegraph-pole, telnegrah-post | n. தந்திக் கம்பம். |
ADVERTISEMENTS
| ||
T | Telegraphy | n. தந்திக்கலை. |
T | Tele-jake | n. தொலைக்காட்சிப் பாடற்பெட்டி, துளையில் காசிட்டுக் குமிழ், அழுத்தியவர்க்கு விரும்பிய பாடல் பாடிக் காடசி காட்டும் பெட்டி. |
T | Telekinema | n. தொலைக்காட்சிமூலம் திரைப்படங்கள் காட்டுந்திரைக்காட்சி. |
ADVERTISEMENTS
| ||
T | Telekinesis | n. (உள) சேய்மை இயக்குதிறம், தொடர் பின்றியே தொலைவில் உள்ள பொருளை இயக்கும் அருந்திறம். |