தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Telephonically | adv. தொலைபேசி முறையில். |
T | Telephonist | n. தொலைபேசித்துறைப் பணியாளர், தொலைபேசிப் பொறியியக்குநர். |
T | Telephony | n. தொலைபேசிச் செய்தித்தொடர்பு, தொலைபேசி முறை, லைபேசிக்கலை. |
ADVERTISEMENTS
| ||
T | Telephotograph | n. தொலை நிழற்படம். |
T | Telephotographic | a. தொலை நிழற்படஞ் சார்ந்த, தொலை நிழற்பட முறைக்குரிய. |
T | Telephotography | n. தொலைநிழற்படஞ் சார்ந்த, தொலைநிழற்பட முறைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Teleportation | n. கற்பனைப் பொருட்பெயர்வு, தொலைவிலிருந்தே பொருள்களை அந்தரமாக்குதல் புடைபெயர்த்தல் முதலியன செய்யும் ஆற்றல். |
T | Teleprihter | n. தந்திமுறைத்த தட்டச்சுப்பொறி, தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் தந்திச் செய்தியைத் தட்டச்சடிக்கும் பொறி. |
T | Teleprinter r Telex | தொலையெழுதி, தொலை அச்சு, தொலை தட்டச்சுப் பொறி |
ADVERTISEMENTS
| ||
T | Teleprompter | n. தொலைபேசி உதவித்தாள், தொலைபேசித்துறையில் காண்பவர்க்குப் புலனாகமலே பேசுபவர்முன் காட்டப்படும் பேச்சின் அச்சிட்ட பெரிய எழுத்தமைவு. |