தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTeletherapyn. கதிரியக்கப் பண்டுவம், புற்றுநோய் முதலியவற்றில் உடலின் உள்ளிழைமங்களைக் கதிரியக்கக் கதிர்களால் குணப்படுத்தும் முறை.
TTelethermometern. சேய்மை இயக்குதிறல் வெப்பமானி.
TTeleutographyn. வரைவுருத் தந்திமுறைமை.
ADVERTISEMENTS
TTeleviewn. தொலைக்காட்சி நிகழ்ச்சி.
TTeleviewern. தாலைக்காட்சி நிகழ்ச்சி காண்பவர்.
TTelevisev. தொலைக்காட்சி வழியே நிகழ்ச்சி பரப்பு.
ADVERTISEMENTS
TTelevisionn. தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி.
TTelevisorn. தொலைக்காட்சிக் கருவி, தொலைக்காட்சிளை வாங்கி வழங்குங் கருவி.
TTelgramn. தந்திச் செய்தி, கம்பி.
ADVERTISEMENTS
TTellv. கூறு, எழுத்துமூலம் எடுத்துரை,. தெரிவி, பலரறியக் கூறு, வௌதயிடு, உரை, பேசு, செய்தி பொடு, விளக்கம், அளி, விரித்துரை, தகவல் கூறு,. உறுதியிட்டுரை, பிரித்துணர், வேறுபாடு கண்டறி, வேறுபடுத்திக் கூறு, உறுதியளி, உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு, குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு, தொகை எண்ணு, தொகைப்படுத்திக் கூறு, பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு, உருமாலை எண்ணு, வேண்டு, கட்டளையிடு.
ADVERTISEMENTS