தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Telugu | n. தெலுங்கு மொழி. |
T | Temenos | n. கருவறை, பண்டைக்கிரேக்க வக்ஷ்க்கில் புனிதக் கோயிலிடம். |
T | Temerarious | a. மடத் துணிச்சலான, அடங்கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Temerity | n. மடத் துணிச்சல். |
T | Tempe | n. கிரேக்க இலக்கிய வழக்கில் தெசலி பகுதியில் ஒப்பற்ற அழகுடையதாகக் கருதப்பட்ட பள்ளத்தாக்கு, ஒப்பில் அழகிடம். |
T | Temper | n. பக்குவமான கலவை, உறுதி அல்லது கெட்டியான தன்மை, விளைவுநிலை, உலோகங்களின் உறுதிநிலை, மனநிலை, எரிச்சல், கோபம், (வினை) பக்குவமாகப் பதப்படுத்து, களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து, உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி, செம்பதமாக்கு, எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர், திருத்து, சிறிது மாற்று., தணி, மட்டுப்படுத்து, குறை, அடக்கு, கட்டுப்படுத்து, சுதிசேர், இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tempera | n. பற்றோவிய முறை, கெட்டிச்சாய வண்ண ஓவிய முறை, காலை அல்லது சுண்ண மீது முட்டை மஞ்சட்கருவும் பசையும் சேர்ந்த வண்ணக் கலவை கொண்டு அழியா வண்ணம் தீட்டும் பாணி. |
T | Temperament | n. மெய்ந்நிலைக்கூறு, உணர்ச்சி செயல்களுக்கு அடிப்படையாக இயல்பின் அமைந்த உடல்நிரைலப்பாங்கு, இயல்பான உடல் உளநிலை, மனப்போக்கு, உளப்பாங்கு, உணர்ச்சியியல்பு, (இசை) எல்லாச் சுரங்களுக்கும் ஒத்ததாக அமையும் அடிப்படைச் சுதிமட்டுப்பாடு. |
T | Temperamental | a. இயல்பான உடற்பாங்கிற்குரிய, உடல் உளப்பாங்கிற்குரிய, தனித்தனி மனப்பாங்கிற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Temperance | n. தன்னடக்கம், நடுவுநிலையுடைமை, மட்டு நடை, நடைச் செவ்வி, நாவடக்கம், மட்டான உணவு குடிப்பழக்கம, மதுவருந்தலில் மட்டுவிடாநிலை, வெறிக்குடித்துறப்பு. |