தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTemple-3 n. செவித்தடம், கன்னப்பாட்டு.
TTemple-4 n. குறுக்குக்கழி, தறியில் துணியை நீட்டிவைத் திருப்பதற்கான அமைவு.
TTempletn. வார்ப்பட அளவுச்சட்டம்.
ADVERTISEMENTS
TTempon. விசைவேகம், உணர்ச்சிவேகம், நிகழ்ச்சி வேகம், நடைவேகம், போக்குவேகம், வேகவீதம், தனி முறை வேகப் பண்பு, (இசை) காலநடை வேகமுறை.
TTemporaln. கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த.
TTemporalitiesn. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள்.
ADVERTISEMENTS
TTemporalityn. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை.
TTemporaltyn. சமயச் சார்பற்ற பொதுநிலை மக்கள், பிரிட்டிஷ் மாமன்றத்தில் சமயத்துறை சாரா அரசியற் பெரு மக்கள் தொகுதி.
TTemporaryn. சிறிதுகால வேலையர், (பெயரடை) சிறிதுகாலத்துக்கேயுரிய, அப்பொழுதைக்கான.
ADVERTISEMENTS
TTemporizationn. தட்டிக்கழிப்பு, காலங்கடத்தீடு, சமய சஞ்சீவித்தனம்.
ADVERTISEMENTS