தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tenantry | n. குடியிருப்பவர் தொகுதி, குடியாள் வகுப்பு. |
T | Tench | n. நன்னீர் மீன் வகை. |
T | Tend | v. நாடு, நாடியியங்கு, நோக்கிச் சாய்வுறு, இயற்சார்புகொள், வழியேகு, வழிப்படு, இயற்போக்குடையதாயிரு, இயற்பாங்குடையவராயிரு, உகந்ததாயிரு, உதவு, துணைப்பண்பாயிரு, துணைமைகொள், துணைமைகொள், நேர்வுறு, நேரிடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tend | v. காத்துப்பேணு, பராமரி, பாதுகாப்புச் செய், வளர்த்தாதரி, பேணிவளர், கவனமாகப் பார், வேண்டுவன செய்துதவு, நோயாளி வகையில் உடனிருந்து பேணு, (கப்) நங்கூரமிட்ட நிலையில் காவல் செய். |
T | Tendency | n. போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு. |
T | Tendentious | a. குறிக்கோள் பரப்பும் வகையிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Tender | n. ஒப்பந்தப்புள்ளி, குறிப்பிட்ட விலை வீதத்தில் பொருள் வழங்குவதற்கான இசைவேற்பு, குத்தகையேற்பு, குறிப்பிட்ட தொகைக்கு வேலை முடித்துக்கொடுக்கும் பொறுப்பேற்பு, வழங்குதற்கான இசை, வழங்குதற்கிசைந்த பொருள், (சட்) தடங்கலற்ற ஒப்படைப்பு, (சட்) ஏற்பு மறுக்கமுடியாச் |
T | Tender | -3 a. இளமையான, முதிராத, இளநயம் வாய்நத, மென்மையான, கடுமையற்ற, முரடற்ற, கடினமற்ற, நொய்தான, மெல்லமைதி வாய்ந்த, வலுவற்ற, பாசமிக்க, இன்கனிவுகொண்ட, இரக்கமான, விருப்பு மிகுந்த, அன்பாதரவான, கரிசனையுடைய, பரிவுமிக்க, தீமைக்கு அஞ்சுகின்ற, நுட்பநயம்வாய்ந்த, தொட்டால் |
T | Tender, | n. பாதுகாப்பவர், காத்துப் பேணுபவர், உடனிருந்து உதவுபவர், உய்ப்புதவிக் கப்பல், பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல், துணையுதவிக் கப்பல், உய்ப்புதவிப்பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Tender-eyed | a. அமர்ந்த கண்ணுடைய. |