தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTensityn. விறைப்புடைமை, முறைப்புடைமை.
TTensonn. பண்டை நாடோ டிப் பாடகரின் போட்டிப்பாடல் போட்டிப்பாடல் உறுப்பு.
TTensorn. நீட்டுத் தசை.
ADVERTISEMENTS
TTent n. கூடாரம், தற்காலிகக் களமேடை, கம்பளிப்பூச்சி வகைகளின் தொகுதி, இழை விதானம், (வினை) கூடாரமிடு, மேற்கூடாரமமை, சுடாரத்தில் தங்கு.
TTent n. பெருவிழை, புண்வாய் மூடாதிருக்கச் செருகும் கந்தல் துணிச்சுருள், (வினை) புண்வாய் மூடாதிருக்கச் செருகிழை திணித்து வை.
TTent-3 n. ஸ்பெயின் நாடடுச் செம் மது, புனித வழிபாட்டு மது.
ADVERTISEMENTS
TTentaclen. பற்றிழை, துழாவுதற்கும் இயங்குவதற்கும் பயன்படுத்தப்படும் உயிர்களின் உணர்ச்சிக்கொடுக்கு,(தாவ) உணர்ச்சியழை.
TTentacleda. பற்றிழை வாய்ந்த.
TTentativen. முற்கோள், தேர்வுமுறைக் கோட்பாடு, (பெயரடை) தேர்வுமுறையாகச் செய்யப்பெறுகிற, தற்காலிகமாகக் கொள்ளப்பெறுகிற.
ADVERTISEMENTS
TTentativelyadv. தேர்வுமுறையாக, சிறுபொழுதை முறையாக.
ADVERTISEMENTS