தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tenuis | n. கூடார நிலைமுனை. |
T | Tenuity | n. இழைமை, கம்பிபோன்ற ஒல்லியான தன்மை, மெல்லிதாந் தன்மை, தடிப்பின்மை, நொய்ம்மை, வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை, நெகிழ்வுநிலை, நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை, எளிமை, பகட்டின்மை. |
T | Tenuous | a. ஒல்லியான, மெல்லிய, நொய்தான, அடர்த்தியற்ற, நுண்ணிய, வேறுபாடு வகையில் நுட்பநுணுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
T | Tenure | n. உடைமையுரிமை, உரிமைநுகர்வு, உடைமையுரிமைக் காலம், உரிமை நுகர்வுக் காலம், ஊழிய உரிமை, பதவிக்காலம், உரிமைநிலை. |
T | Tenuto | a. (இசை) முழுநேரம் இசைக்கப்படுகிற. |
T | TeocallI | n. மேட்டுத் தளி, மெக்சிகோ நாட்டுக்கூர்ங் கோபுரக் கோயில். |
ADVERTISEMENTS
| ||
T | Tepee | n. அமெரிக்க இந்தியர் கூடாரம். |
T | Tepefaction | n. வெதுவெதுப்பாக்கல், வெதுவெதுப்பு. |
T | Tepefy | v. வெதுவெதுப்பாக்கு, வெதுவெதுப்பாகு. |
ADVERTISEMENTS
| ||
T | Tephigram | n. (வானிலை) வளிநிலையடுக்கு வரைபடம், வளிமண்டலப் படிநிலைகளின் தட்பவெப்பப் பதிவு வரைபடம். |