தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Untruss | v. சிப்பத்தைத் திற, கட்டவிழ், சுருக்கவிழ், ஆடையினைத் தளர்த்திவிடு, துள்ளலிழை தளர்த்து. |
U | Untrussed | a. சமையல் இறைச்சிக்கான பறவை இறகு வகையில் சேர்த்துக்கட்டப்பட்டிராத, இழை தளர்த்தப் பட்ட, சுருக்குத் தளர்த்தப்பட்ட, ஆதாரக் கட்டுமானம் இடப்பெறாத. |
U | Untrusted | a. நம்பிக்கைக்கு ஆளாகாத. |
ADVERTISEMENTS
| ||
U | Untrustful | a. அவநம்பிக்கை கொள்கிற, அவநம்பிக்கை உடைய. |
U | Untrustworthy | a. நம்பிக்கைக்கு ஒவ்வாத. |
U | Untruth | n. வாயன்மை, உண்மையற்ற நிலை. |
ADVERTISEMENTS
| ||
U | Untruthful | a. வாய்மையல்லாத. |
U | Untuck | v. சுருக்குப் போட்டுத் தைத்திரப்பதைப் பிரி, கொய்சக மடிப்பவிழ். |
U | Untumbled | a. உருட்டப்பெறாத, உருட்டிவிடப்பெறாத, உருண்டு விழாத, பிறழாத. |
ADVERTISEMENTS
| ||
U | Untumultuous | a. குமுறுதலற்ற. |