தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUntouchablen. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத.
UUntowarda. ஏறுமாறான, நெறிகோணிய, முரடான, இசைவுக்கேடான, இடர்ப்பாடான, அவக்கேடான, நற்பேறற்ற, அந்தசந்தமில்லாத, கெடு துணிவுடைய, தகுதிக்கேடான, விருப்பக் கேடான, பாதகமான.
UUntowardlya. இசைவுக் கேடான, (வினையடை.) இசைவுக் கேடாக.
ADVERTISEMENTS
UUntraceablea. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத.
UUntrackeda. தடம் பின்பற்றப் பெறாத, கண்டுபிடிக்கப்படாத.
UUntractablea. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத.
ADVERTISEMENTS
UUntragica. துன்பியலாயிராத.
UUntraineda. பயிற்றுவிக்கப்படாத, பயிற்சி பெறாத.
UUntrammelleda. தடை செய்யப்பட்டிராத, விலங்குகளாற் பிணைக்கப்பட்டிராத, கட்டுண்டிராத.
ADVERTISEMENTS
UUntransferablea. ஆள்மாற்றிக் கொடுக்கமுடியாத, இடம் மாறமுடியாத, நிலைமாற்றமுடியாத, இடம் மாற்ற முடியாத.
ADVERTISEMENTS