தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnteachv. போதனையைப் பயனற்றதாகச் செய், போதனையழி, போதனை மாற்று.
UUnteachablea. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத.
UUntechnicala. தொழில்நுட்பத் துரை சாராத.
ADVERTISEMENTS
UUntenabilityn. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை.
UUntenablea. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத.
UUntended, a.பேணி வளர்க்கப்படாத, பேணிக் காக்கப்படாத, பேண்ப்படாத, கவனித்துப்பார்க்கப்படாத.
ADVERTISEMENTS
UUntendereda. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத.
UUntentv. கூடாரத்தினின்றும் அப்புறப்படுத்து.
UUntesteda. தேர்ந்து பார்க்கப்படாத, சோதிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnthankfula. நன்றியுணர்வில்லாத, நன்றிகெட்ட, நன்றிக்குரியதல்லாத.
ADVERTISEMENTS