தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUntilleda. நில வகையில் பண்படுத்தப்படாத.
UUntimelinessn. காலமன்மை.
UUntimelya. வேளைக்கேடான, பருவமல்லாத, வேளைக்கு ஒவ்வாத, உரியகாலத்திற்கு முந்திய, முதிராத, சமயத்திற்குப்பொருந்தாத, (வினையடை.) வேளையல்லா வேளையில், மிகமுற்பட்டு, உரிய காலத்திற்கு முன்பு, சமயத்திற்குப் பொருந்தாமல.
ADVERTISEMENTS
UUntiringa. சோர்வில்லாத, சோர்வுபடாத, தளரா முயற்சியுடைய.
UUntitleda. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட.
UUntoprep. கு, ஆள் வகையில் இடமான, இட வகையில் இதனில், கால வகையில் இதுவரை, வரை.
ADVERTISEMENTS
UUntolda. சொல்லப்படாத, சொல்லமுடியாத.
UUntombv. கல்லறையினின்றும் வௌதயே எடு, தோண்டி எடு.
UUntoneda. தொனியற்ற, மட்டுப்படுத்தப்படாத, செவ்விப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
UUntoothv. பற்களைப் பிடுங்கிவிடு.
ADVERTISEMENTS