தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Untackle | v. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி. |
U | Untainted | a. கறைப்படுத்தப்பட்டிராத, களங்கமற்ற குற்றவாளியென முடிவுசெய்யப்பெற்றிராத. |
U | Untaken | a. எடுக்கப்பெறாத, பிடிக்கப்பெறாத, முயற்சிவகையில் மேற்கொள்ளப்பெறாத, நாடு வகையில் கைக்கொள்ளப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Untalented | a. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத. |
U | Untamable | a. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத. |
U | Untarnished | a. கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத. |
ADVERTISEMENTS
| ||
U | Untasteful | a. இன்சுவையற்ற. |
U | Untaught | a. கல்வி கற்பிக்கப்பெறாத, படிப்பில்லாத, எழுத்தறிவற்ற. |
U | Untax | v. வரி நீக்கு, வரி தள்ளுபடி செய், வரி தள்ளிக்கொடு. |
ADVERTISEMENTS
| ||
U | Untaxed | a. வரி விதிக்கப்பெறாத, எக்குற்றமுஞ் சாட்டப்படாத, எதுவுஞ் சுமத்தப்படாத, எவ்வகையிலுந் தொல்லையூட்டப்பெறாத. |