தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unsweetened | a. இனிப்பூட்டப்பெறாத, இனிப்புக்கவர்ச்சியளிக்கப்பெறாத. |
U | Unswerving | a. நெறி திறம்பாத, வழுவாத, விலகிச் செல்லாத. |
U | Unsworn | a. ஆணையிட்டுக் கூறப்பெறாத, உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத, சூளுறவினால் உறுதி செய்யப்படாத, பிரமாணஞ் செய்விக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsyllabled | a. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத. |
U | Unsymmetrical | a. செவ்வொழுங்கு இல்லாத. |
U | Unsymmetry | n. செவ்விசைவின்மை. |
ADVERTISEMENTS
| ||
U | Unsympathetic unsympathetical | a. ஒத்துணர்வில்லாத, ஒத்துணர்ந்து வாராத, இரக்கமற்ற. |
U | Unsystematic, unssystematical | a. ஒழுங்குமுறைமையற்ற, ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத. |
U | Unsystematized | a. ஒழுங்குமுறைமைப்படுத்தப்படாத, முறைமைப்படாத, முறைமைப்பாடற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Untack | v. இணைப்பகற்று, பிரித்துவிடு. |