தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnventilateda. காற்றோட்டம் அற்ற.
UUnveraciousa. வாய்மைப்படாத, உண்மையானதாயிராத.
UUnvexeda. எரிச்சலுட்டப்பெறாத, சலிப்பூட்டப்பெறாத.
ADVERTISEMENTS
UUnviolateda. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத.
UUnvirtuen. நற்குணமின்மை, நல்லொழுக்கக் கேடு.
UUnvirtuousa. ஒழுக்கமற்ற, நற்குணமற்ற, நன்னெறிப் பண்பற்ற.
ADVERTISEMENTS
UUnvisitablea. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத.
UUnvisorv. முகமூடி முகப்புத்திறந்து காட்டு.
UUnvitala. உயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற.
ADVERTISEMENTS
UUnvitiateda. கெடுக்கப்படாத, பழுதாக்கப்படாத, தூய்மைக்கேடாகாத, இழிதகவாக்கப்படாத.
ADVERTISEMENTS