தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unweaned | a. பால் மறக்கச் செய்யப்பட்டிராத, பழக்கத்திலிருந்து மாற்றிக்கொண்டு வரப்படாத. |
U | Unweaponed | a. படையிழந்த, ஆயுதமற்ற. |
U | Unweariable | a. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unweary | a. களைப்பற்ற, சோர்வில்லாத. |
U | Unwearying | a. சோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான. |
U | Unweave | v. நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய். |
ADVERTISEMENTS
| ||
U | Unwedgeable | a. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத. |
U | Unwelcome | a. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத. |
U | Unwell | a. நலக்கேடான, நலங்குறைந்த. |
ADVERTISEMENTS
| ||
U | Unwept | a. (செய்.) புலம்புவாரற்ற, எவராலும் வருத்தப்படுவதற்குரியதாகாத. |