தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unwarp | v. முறுக்கவிழ்த்து முன்னிலைக்குக் கொண்டுவா. |
U | Unwarped | a. முறுக்கவிழ்க்கப்பெறாத, உருக்குலைக்கப்பெறாத. |
U | Unwarrantable | a. உத்தரவாதஞ் செய்யமுடியாத, ஆதரிக்கத்தக்க வாத வலிமையற்ற, நேர்மையென விளக்கப் படி முடியாத, சரியல்லாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unwarranted | a. சட்டப்படி உரியைற்ற, வாத ஆதாரமற்ற, உரிமை பெறாத, உத்தரவாதங் கொடுக்கப்படாத. |
U | Unwary | a. விழிப்பாயிராத. |
U | Unwashed | a. கழுவப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unwatchful | a. விழிப்பற்ற, கவனமற்ற. |
U | Unwavering | a. தடுமாற்றமுறாத, தள்ளாடாத, நடுக்கமுறாத. |
U | Unwayed | a. பாதைப் பழக்கமற்ற, வண்டிவிலங்கு வகையில் படிமானம் அற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unweal | n. துன்பம், தீங்கு, தீமை. |