தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnvitrifiablea. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
UUnvoiceda. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற.
UUnvoicingn. வற்பாக்கம், மெல்லதிர்வொலி வல்லொலியாக மாறுபடுதல்.
ADVERTISEMENTS
UUnvotev. எதிர் வாக்களித்து அகற்று, வாக்கதாரவு செய்ததைவாக்கெதிர்ப்பு மூலந் தள்ளுபடி செய்.
UUnvouched-fora. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான.
UUnvoyageablea. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத.
ADVERTISEMENTS
UUnwanteda. வேண்டப்படாத, தேவையற்ற, வேண்டாத.
UUnwarinessn. விழிப்பின்மை, கவனக்கேடு.
UUnwarlikea. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற.
ADVERTISEMENTS
UUnwarneda. முன்னெச்சரிக்கை செய்யப்படாத.
ADVERTISEMENTS