தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVomit-nutn. எட்டிக்கொட்டை.
VVomiton. கருநிற வாந்தியெடுப்பிக்கும் கொடுங் காய்ச்சல் வகை.
VVomitoriumn. பண்டை ரோமரிடையே சுற்றுமாஷீகை அரங்க வெஷீச்செல் வாயில்.
ADVERTISEMENTS
VVomitoryn. வாந்தி தூண்டு மருந்து, (பெ.) வாந்தி மருந்து சார்ந்த.
VVomituritionn. கடுவாந்தி, ஓக்கஷீப்பு முயற்சி.
VVoodoon. நீகிரோவரினப் பில்லி சூனியம், பில்லி சூனிய நம்பிக்கை, (பெ.) மந்திர மாயஞ் சார்ந்த, பில்லி சூனியஞ் செய்கிற, (வி.) பில்லி சூனியம் வை, மந்திர மருட்சி செய்.
ADVERTISEMENTS
VVoodooismn. பில்லி சூனியம், பில்லி சூனிய நம்பிக்கை, பில்லி சூனிய மரபு.
VVoodooistn. பில்லி சூனியக்காரர், பில்லி சூனிய நம்பிக்கையாளர்.
VVorablea. வாக்கஷீக்கத் தக்க.
ADVERTISEMENTS
VVoraciousa. பெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய.
ADVERTISEMENTS