தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVoraciousnessn. தீராப் பெருவேட்கை, பேரளவான நுகர்வார்வம்.
VVoracityn. பேருண்டி விருப்பம்.
VVoraryn. வஸீபாட்டாளர், பூசனையாளர், பற்றார்வலர்.
ADVERTISEMENTS
VVortexn. நீர்ச்சுஸீ, சூறை மையச்சுஸீ, சுழல்காற்று மையம், புயல் மையம், கடுஞ் சுழற்சி, அமுக்கி அஸீக்குஞ் சூழல்.
VVorticala. நீர்ச்சுஸீ சார்ந்த, நீர்ச்சுஸீ போன்ற.
VVorticeln. சௌ஢ளு வகை, தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை.
ADVERTISEMENTS
VVorticismn. (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு, எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை, (கலை.) சுழல் வரைவு முறை, தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல்.
VVorticistn. (மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர், இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர், (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர், சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
VVorticosea. சுழற்சி வாய்ந்த.
ADVERTISEMENTS
VVorticularn. சுழற்சி வடிவான.
ADVERTISEMENTS