தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Voyage | n. பயணம், நீள் பயணம், கடற்பயணம், நீர் வஸீப் பயணம், (வி.) கடற்பயணஞ் செய், நீர்வஸீப் பயணஞ் செய். |
V | Voyageable | a. நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய. |
V | Voyager | n. நீர்ப்பயணம் புரிவோர், படகிற் செல்வோர். |
ADVERTISEMENTS
| ||
V | Voyageur | n. கானடா நாட்டுப் படகோட்டி. |
V | Vraic | n. கடற்பாசி வகை. |
V | Vraisemblance | n. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம். |
ADVERTISEMENTS
| ||
V | Vril | n. லிட்டன் என்ற புதின ஆசிரியர் வழக்கில் வருங்காலக் கற்பனை உலகிற்குரிய மாயப்புனைவியலாற்றல். |
V | Vulcan | n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம். |
V | Vulcan | n. கொல்லர், இரும்பு வேலைக்காரர். |
ADVERTISEMENTS
| ||
V | Vulcanism | n. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு. |