தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vortiginous | a. சுழல்கின்ற, சுழற்சி வடிவான. |
V | Votaress | n. வஸீபாட்டுப் பெண், பூசனையாட்டி. |
V | Vote | n. மொஸீயிரிமை வாக்கு, மொஸீயுரிமை, மொஸீயுரிமைச் சீட்டு, வாக்கஷீப்பு, தேர்வு வாக்குரிமை, வாக்கஷீப்புரிமை, வாக்காளர், வாக்கஷீப்பவர், வாக்காதரவு, பெரும்பான்மை வாக்காதரவு, ஆதரவு வாக்கு, பண வழங்கீட்டாதரவு, உரிமை வாக்குத் தொகுதி, ஆதரவு வாக்குத் தொகுதி, கருத்தாதரவு, கருத்து வெஷீயீட்டுச் சீட்டு, பெரும்பாண்மை ஆதரவு, பொதுநிலைக் கருத்து, பொது ஆதரவு, விருப்பத் தேர்வு, தனி விருப்பக் குறிப்பு, (அரு.) தனி விருப்பம், (வி.) வாக்குச் செய், தேர்தலில் மொஸீயுரிமை கையாளு, தேர்தலில் வாக்கஷீ, சட்ட வகையில் வாக்கஷீ, வாக்கு மூலம் கருத்துத் தெரிவி, வாக்கு மூலம் கருத்துச் சார்பு தெரிவி, பெரும்பாண்மை வாக்கு மூலம் அரசியலாருக்குப் பண உதவி அஷீ, பொது விருப்பந் தெரிவி, பொதுநிலைக் கருத்து அறிவி, பொதுமுடிவு அறிவி, வாக்கஷீப்புக்கு வை, வாக்கஷீப்புப் பதிவு செய், (பே-வ.) முன்மொஸீ, யோசனை கூறு, ஆய்ந்து துணி. |
ADVERTISEMENTS
| ||
V | Voter | n. வாக்காளர். |
V | Votice | a. தெய்வ நேர்ச்சிக்குரிய, தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட, படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட, நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட, தெய்வப் படையலுக்கான. |
V | Voting | n. வாக்கஷீத்தல், (பெ.) வாக்கஷீக்கிற. |
ADVERTISEMENTS
| ||
V | Voting-paper | n. வாக்குத் தாள், வாக்குச் சீட்டு, குடவோலை. |
V | Vouch | v. உறுதிச்சான்று கூறு, பிணை உறுதி செய், உத்தரவாதஞ் செய், சார்பில் சான்று பகரி, சான்றுப் பொறுப்பாகு, உத்தரவாதமாயிரு, பிணையுறுதியாக நில். |
V | Voucher | n. பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு. |
ADVERTISEMENTS
| ||
V | Vouchsafe | v. அருள் செய், இணங்கியருள், அருஷீரக்கத்துடன் செயலாற்று, வழங்கியருள். |