தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Voussoir | n. வளைவுச் செருகு கல், வில்வளைவில் வைக்கும் வளை சரிவுடைய ஆப்புவடிவக் கல். |
V | Vow | n. திருநேர்வுறுதி, சூளுறவு, சூளுரை, ஆணையுறுதி, பிரதிக்கினை, சூளுறுதி, நோன்புறுதி, சபதம், தற்கட்டுப்பட்ட ஆணைமொஸீ, (வி.) திருநேர்வுறுதி செய், நோன்புறுதி மேற்கொள், சூளுறவு எடுத்துக்கொள், ஆணையுறுதி கூறு, உறுதி பூணு, தற்கட்டுப்பாட்டுறுதி மேற்கொள், உறுதி மொஸீ கூறு, ஆணைமொஸீ கூறு, ஆணையிட்டுரை, உறுதியாக அறிவி, வலியுறுத்தித் தெரிவி. |
V | Vowel | n. உயிரொலி, உயிரெழுத்து. |
ADVERTISEMENTS
| ||
V | Vowelize | v. உயிரெழுத்தாக வழங்கு, உயிரொலியாக்கு. |
V | Vowelless | a. உயிரெழுத்தற்ற. |
V | Vowelly | a. உயிரெழுத்து நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
V | Vox | n. (ல.) குரல். |
V | Vox burbara | n. (ல.) (உள்.,. தாவ.) தவறாக அமைக்கப்பட்ட சொல், இருமொஸீக் கலப்பாக்கச் சொல். |
V | Vox humana | n. (ல.) மன்குரல், மக்கள் குரல் போன்ற குழலிசைக் கருவியிசைப்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Vox populi | n. மக்கள் குரல், பொதுமக்கள் கருத்து. |