தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Water-splash | n. நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி. |
W | Waterspout | n. நீர் பீறிட்டு வௌதப்படுங்குழாய், நீர்த்தாரை, பெருமழை, சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு, நீர்த்தம்பம், நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம். |
W | Water-sprite | n. நீருறை தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
W | Water-supply | n. நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு. |
W | Water-table | n. சுவர்த் தளவரி, கட்டிடத்திலிருந்து நீரை வௌதயேற்றுதற்கான சுவர்ப் பிதுக்கம், (மண்.) அடிநில நீர்மட்டம், நீர்ச்செறிவுள்ள அடிநிலப்பகுதிகள் மேல்வரைத் தளம். |
W | Water-tiger | n. நீர்வண்டு வகையில் முட்டைப்புழு. |
ADVERTISEMENTS
| ||
W | Watertight | a. நீரிறுக்கமான. |
W | Water-tower | n. நீர்ச்சிகரம், நீர்வழங்கீட்டு விசைக்குரிய உயர் முகட்டு நீர்த்தொட்டி. |
W | Water-tube | n. நீர் செல் குழாய். |
ADVERTISEMENTS
| ||
W | Water-vole | n. நீரெலி. |