தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWaverv. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு.
WWaveringn. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற.
WWaveyn. பனிப்பிரதேச வாத்து வகை.
ADVERTISEMENTS
WWavinessn. அலையலையாயிருக்கும் நிலை.
WWavy n. பனிப்பிரதேச வாத்து வகை.
WWavy a. அலையலையான, விழுந்தெழுந்து செல்லுகிற.
ADVERTISEMENTS
WWax n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு,
WWax n. (பே-வ) திடீர்ச் சீற்ற எழுச்சி.
WWax-3 v. பிறை வகையில் வளர்ந்துகொண்டு போ, ஔதமிகுந்து கொண்டு செல், பெருக்கமடைந்து கொண்டு செல், வரவர ஆகிக்கொண்டுசெல், ஆகத்தொடங்கு, (செய்.) பெருகு, பெரிதாகு, வளர்வுறு.
ADVERTISEMENTS
WWaxbill, r.ஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை.
ADVERTISEMENTS