தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wax-pocket | n. (வில.) தேனீயின் மெழுகு கசிவிக்கும் துளைகளுள் ஒன்று. |
W | Wax-pod | n. அமெரிக்க மொச்சை வகை. |
W | Wax-tree | n. மெழுகு கசியவிடும் மரவகை. |
ADVERTISEMENTS
| ||
W | Waxwing | n. அரக்கியல் இறகு நுனியுடைய பறவை வகை. |
W | Waxwork | n. மெழுகு வேலைப்பாடு. |
W | Waxworks | n. pl. மெழுகுச் சிலைப்படிவக் கண்காட்சி. |
ADVERTISEMENTS
| ||
W | Waxy | a. மெழுகினையொத்த, எளிதில் குழைத்துருவாக்கத்தக்க, எளிதிற் சீற்றங்கொள்கிற, (மரு.) உறுப்பு மெழுகு போன்று செறிவுடையதாகுஞ் சீர்கேடமைமந்துள்ள. |
W | Way | n. வழி, பாதை, போக்குவரவுப் பாட்டை, சால, செல்வழி, செல்தடம், செல்லவேண்டிய நெறி, விரும்பும் நெறி, இடைத்தொடர்பு, ஊடிணைப்பு, போக்கிடம், நீக்குப்போக்கு வகை, செல்முறை, இலக்கு எய்தும் முறை, வழித்தொலை, பயணத்தொலைவு, தொலைவு, தொலைவளவு, அளவு, பயணம், பயணவேளை, பயண இடைவழி, இடையிட்ட நிலை, போகும் பக்கம், போகும் திசை, போக்கு, நடை, வேகம், விருப்பம், தற்போக்கு, தன்முடிபு, செயலெல்லை, ஆற்றலெல்லை, வீச்செல்லை, பாங்கு, தோற்றநிலை, இயல்பு, பொதுவியல்பு, தனிப்பண்பு, நிலை, ஆம்நிலை, தரம், கொள்நிலை, துறை, தொழில்வகைத துறை, வகை, வாயில், வழிமுறை, செயல் வழி, செயல் வகை, வழிவகை, வரிசை, தொகுதி, வகைமுறை, வாய்ப்பு, முற்போக்கு வழிவகை, முன்னேற்றம். |
W | Way-bill | n. ஊர்திப்பாரப் பட்டி. |
ADVERTISEMENTS
| ||
W | Way-board | n. அடுக்குகளை இடையே பிரிக்கும் மெல்லிய பாளம். |