தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wayfarer | n. கால்நடை வழிப்போக்கர். |
W | Wayfaring | n. கால்நடை வழிப்பயணம். |
W | Wayfaring-tree | n. வழியோர வெண்மலர்ப் புதர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Waylay | v. பதிவிலிருந்து தாக்கு, வழியில் ஔதத்திருந்து தாக்கு. |
W | Way-leave | n. வழியுரிமை. |
W | Ways | n. pl. கப்பற் சறுக்குடிமரம். |
ADVERTISEMENTS
| ||
W | Way-shaft | n. (இயந்.) அசைவியக்கத்தண்டு. |
W | Wayside | n. பாட்டையோரம், (பெ.) பாட்டையோரத்தில் வளர்கிற. |
W | Wayward | a. சிறுபிள்ளைத்தனமான, மூர்க்கமான, ஏறுமாறான. |
ADVERTISEMENTS
| ||
W | Way-worn | a. வழி நடத்து இளைத்த. |