தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWeaknessn. வலுக்குறைவு, தளர்வு.
WWeal n. இன்னலம், சேமம், வாழ்வு வளம், நற்பேறு.
WWeal n. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
ADVERTISEMENTS
WWealdn. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
WWealthn. செல்வம், செல்வ வளம், பொருள்வளம், செல்வர், இன்னலம், வாழ்வு வளம், மிகுதி, நிறைவு, தோற்றப்பகட்டு.
WWealthya. செல்வச் சிறப்புடைய.
ADVERTISEMENTS
WWean n. ஸ்காத்லாந்து வழக்கில் குழந்தை.
WWean v. பால்குடி மறக்கச் செய், பால்மாறாச் செய், பழக்கத்தொடர்பு விடுவி.
WWeanlingn. பால்மறப்புப் பிள்ளை.
ADVERTISEMENTS
WWeaponn. படைக்கலம், வெற்றியடைதற்கான செயல்.
ADVERTISEMENTS