தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weather-cloth | n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. |
W | Weathercock | n. காற்றுத்திசை காட்டி, மனவுறுதியற்றவர், (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு, சந்தர்ப்பவாதியாயிரு. |
W | Weathered | a. இயல்வளிப்பட்டுப் பதமான, (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட, (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற. |
ADVERTISEMENTS
| ||
W | Weather-eye | n. காலநிலையறிவிப்புத் திறம். |
W | Weather-forecast | n. வானிலை முன்னறிவிப்பு. |
W | Weather-gall | n. மழை வில், சிதைவு வானவில். |
ADVERTISEMENTS
| ||
W | Weather-glass | n. காற்றழுத்தமானி, காலவானிலைமானி. |
W | Weather-gleam | n. (பே-வ) ஔதர் வானிலை. |
W | Weather-guage | n. கப்பலுக்குக் கப்பல் காற்றுத் திசைவாட்டநிலை, கப்பலுக்குக் கப்பல் சாதக ஏற்பு நிலை. |
ADVERTISEMENTS
| ||
W | Weather-helm | n. கப்பற் பின்புற வானிலை வாட்டத்திருப்புநிலை. |