தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weaver | n. கோடிகர், நெசவாளர், துணி நெய்வோர், தூக்கணங் குருவி. |
W | Weaver-bird | n. தூக்கணங்குருவி. |
W | Weazen | a. திரங்கிய. |
ADVERTISEMENTS
| ||
W | Web | n. தோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி. |
W | Web | வலை |
W | Webbed | a. தோலிழைமம் பொதிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Webbing | n. சேண வரிக்கச்சை, குதிரையின் வயிற்றுப் பட்டை, மென்துகில் திண்வரியிழை. |
W | Web-eye | n. கண்படலநோய், கண்பூக்கோளாறு. |
W | Web-eyed | a. கண்படல நோயினையுடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Web-fingered | a. தோலடி உகிர்கள் வாய்ந்த. |